×

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வமும், பன்ருட்டி ராமச்சந்திரனும்அவரை சந்திக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன, சசிகலாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கூறியிருந்தார்.

The post அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Amataram General Secretary ,DTV Dinakaran ,O.D. ,Bannerselvam ,OTV ,Dinakaran ,Adidadar, Chennai ,panneerselvam ,panruti ramachandran ,DTV Dinakarana ,Sasigala ,Amadhaya General Secretary ,O.P. ,Pannerselvam ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...