![]()
சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். நம்பியாறு-கருமேணியாறு-தாமிரபரணியாறு இணைக்கும் பணி டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
The post நீர்நிலையை ஆக்கிரமித்து கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

