×

பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்று வாழ்க்கையின் மிக முக்கிய கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்று வாழ்க்கையின் மிக முக்கிய கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம், வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான் என்று கூறியுள்ளார். இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள், விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனவும் கூறியுள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்று வாழ்க்கையின் மிக முக்கிய கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.K. Stalin ,Chennai ,Chief Minister ,
× RELATED விசிக சார்பில் ஜனநாயக மாநாடு முதல்வர்...