×

ராஜஸ்தானில் மிக் 21 ரக விமானப்படை விமானம் விழுந்து விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மிக் 21 ரக விமானப்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளார். ஹனுமங்கர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் விமானம் விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். வழக்கமான பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

The post ராஜஸ்தானில் மிக் 21 ரக விமானப்படை விமானம் விழுந்து விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Rajasthan Rajasthan ,Rajasthan ,Hanumangar ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...