×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் 2 பேரும், ஆங்கிலம் 15, கணிதத்தில் 690, கணக்குப்பதவியல் பாடத்தில் 6573, பேர் வணிகவியல் 5,678, கணினி அறிவியல் 4,618 பேரும் கணினி பயன்பாடுகளில் 4,051 பேரும் , தாவரவியல் 340, விலங்கியல் 15, பொருளியல் 1760 பேரும், இயற்பியல் 812, வேதியியல் 3909, உயிரியல் 1494, 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anil Maheesh ,Chennai ,Love Makesh ,
× RELATED கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன்...