×

கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்

 

ஊட்டி, மே 8: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கல்லட்டி மலைப்பாதை 36 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்தான சாலைகளை கொண்டது. அபாயகரமான இந்த சாலையில் வாகனங்களை இயக்க தெரியாமல் வெளியூர் வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்ததால் ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக மசினகுடி செல்ல வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கல்லட்டி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kallati ,Ooty ,Talaikunta ,Nilgiris ,Masinagudi ,Dinakaran ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்