×

இந்தியாவில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்ட நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 27,212 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரத்து 630ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 15 பேர் பலியானதால் மொத்த பலி 5 லட்சத்து 31 ஆயிரத்து 659ஆக உயர்ந்துள்ளது.

The post இந்தியாவில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,New Delhi ,Union Health Ministry ,
× RELATED இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும்...