×

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி

ஜெய்ப்பூர்: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி இறுதி பந்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

The post ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Rajasthan ,Jaipur ,India ,IPL ,Hyderabad team ,Nathapand ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் நீட்...