- மத்திய அமைச்சர்
- தீழாகம் எம் கஜகம்
- ஆல் இந்தியா ரேடியோ
- சென்னை
- தீழாகம் எம்.
- பாலு
- சிதம்பரம்
- தீழாகம் எம் ஜி.
- TD
- ஆர் பாலு
- தின மலர்
சென்னை: அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர்க்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.ஆல் இந்தியா ரேடியோ என்பதற்கு பதில் ஆகாஷ்வாணி என்று பயன்படுத்த தொடங்கியிருப்பதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திடிரென்று ஆகாஷ்வாணி என்ற சொல்லை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
The post அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர்க்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம் appeared first on Dinakaran.