- தலைமை அதிபர்
- சென்னை
- வடபரணி G.K.
- ஏ.வி.எம்
- மரபு அருங்காட்சியகம்
- ஸ்டாலின்
- செ. க.
- ஏவிஎம் மரபு
- அருங்காட்சியகம்
- வடபழனி
- முதல்வர்
- ஜி.கே.
- ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் மக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு தலா ரூ. 200ம் சிறியவர்களுக்கு தலா ரூ150ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடபழனி ஏவிஎம் நிறுவனத்தில் உள்ள ஹெரிடேஜ் மியூசியம் செவ்வாய்கிழமை தோறும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The post சென்னை வடபழனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் மக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயம் appeared first on Dinakaran.