×

திட்டக்குடி அருகே கூடலூர் கொள்முதல்நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கடலூர்: திட்டக்குடி அருகே கூடலூர் கொள்முதல்நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. விவசாயிகளின் 2,000 மூட்டைகள், கொள்முதல் செய்த 5,000 மூட்டைகள் என 7,000 மூட்டை நெல் மழையில் சேதம் அடைந்துள்ளது.

The post திட்டக்குடி அருகே கூடலூர் கொள்முதல்நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Kuddalore Purchase Station ,Thankkudi ,Cuddalore ,Cuddalore Purchase Station ,Thadakkudi ,Patakkudi ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு