×

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள ‘ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏ.வி.எம். சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து விழாவில் பங்கேற்றுள்ளார்.

The post சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Vadapalani ,CV MM ,Chief Minister ,Mukherr Mukheri ,G.K. Stalin ,Chennai ,Vadapalani ,PA CV MM Studio ,Vadaparani ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...