×

லைன் கொள்ளை பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன

கிருஷ்ணகிரி: லைன் கொள்ளை பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. தேவ சமுத்திரம் ஏரியில் முகாமிட்டிருந்த நிலையில் நள்ளிரவில் இரண்டு யானைகளும் ஊருக்குள் புகுந்தது. யானைகள் நடமாட்டத்தால் கிருஷ்ணகிரி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. லைன் கொள்ளை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post லைன் கொள்ளை பகுதியில் உள்ள சிறிய மலை குன்றில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Ghovya's Seas ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...