×

சொல்லிட்டாங்க…

* தமிழக கவர்னர் பதவி வகிக்கக்கூடிய ஆர்.என்.ரவி, காவல்துறையில் காலாவதியான மனிதர். கவர்னர் பதவியில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களால் பெருமை கொள்கிறது. அவர்கள் பிறந்த இடத்திலும், வாழும் இடத்திலும் முழுஅர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். – துணை ஜனாதிபதி தன்கர்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : RN ,Ravi ,Governor ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்