×

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 16 பேரின் உடல்கள் சுரசந்த்பூர் மாட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் கிழக்கு இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்ப்லேயில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 23 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur riot ,Imphal ,Manipur ,Manipur riots ,Dinakaran ,
× RELATED ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து...