×

சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை அணி!

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை அணி.

The post சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை அணி! appeared first on Dinakaran.

Tags : Mumbai team ,Chennai team ,Chennai ,49th league ,Chepakkam ,Chennai Super Kings ,Mumbai Indians ,Mumbai ,Dinakaran ,
× RELATED சென்னை அம்பத்தூரில் வீட்டில் ஏசி...