×

3ம் சார்லஸிடம் பாரமபரிய வாள் ஒப்படைப்பு!!

லண்டன் : லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு முடிசூட்டப்பட்டது.முன்னதாக 3ம் சார்லஸிடம் வைரம் உள்ளிட்ட கற்கள் பாதிக்கப்பட்ட வாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து 3ம் சார்லஸ் தோற்றமளித்தார்.

The post 3ம் சார்லஸிடம் பாரமபரிய வாள் ஒப்படைப்பு!! appeared first on Dinakaran.

Tags : charles ,charlus ,London ,King Charles III ,West Minster Abbey ,3rd ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது