×

ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை : வைகோ

சென்னை : ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ““தமிழ்நாடு ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறலாக உள்ளது; அவர் ஆளுநர் பதவிக்கு லாயக்கற்றவர்; காவல்துறையில் காலாவதியான அவர், இங்கு வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்; ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை; அவர் வேண்டுமானால் பாஜக, இந்து அமைப்புகளுக்குப் பிரதிநிதியாக இருக்கலாம்” என்றார்.

The post ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை : வைகோ appeared first on Dinakaran.

Tags : R. ,N.N. Raviku ,Vigo ,Chennai ,R. N.N. Vaiko ,general secretary of state ,Ravii ,Governor ,N.N. ,Vaiko ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின்...