×

கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மாலத்தீவு அருகே மீட்பு!!

குமரி : கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்களை மாலத்தீவு அருகே இந்திய கடற்படை மீட்டது. ஏப்ரல் 16ம் தேதி மீனவர்கள் சென்ற விசைப்படகு பழுது காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் மீனவர்கள் கடற்படையால் மீட்கப்பட்டனர். பழுது காரணமாக 5 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்களை தனியார் கப்பல் உதவியுடன் கடற்படை மீட்டது.

The post கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மாலத்தீவு அருகே மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Maldives ,Indian Navy ,Kanyakumari ,Thankaipatnam ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...