×

ஆளுநர் என்ன ஆண்டவரா? : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!!

சென்னை : சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து பேசிய அமைச்சர் சேகர் பாபு,”தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்; சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகிறாரா? .தீட்சிதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா?.ஆளுநர் என்ன ஆண்டவரா?.ஆளுநர் குறிப்பிடுவது போல, சிறுமியர்களுக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை”,என்றார்.

The post ஆளுநர் என்ன ஆண்டவரா? : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai ,Shekhar ,Governor ,RN ,Ravi ,Chidambaram Dikshitars ,Shekharbabu ,
× RELATED மகளிர் உரிமைத்திட்டத்தை மனசாட்சி...