×

வேங்கைவயல் சம்பவம் : கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விசாரணை குறித்து அறிய கள ஆய்வு மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இச்சம்பவம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு , எஸ்.பி.வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post வேங்கைவயல் சம்பவம் : கலந்தாய்வு கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Vengayvayal ,Pudukkottai ,Satya ,Pudukkotta District ,Bengal ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே...