×

மணிப்பூரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசியமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு!

மணிப்பூர்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசியமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோர் மணிப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 600க்கு மேல் அண்டை மாநிலங்களான அசாம், மிசோரத்துக்கு தப்பித்துச் சென்றுள்ளனர். சட்டப்பிரிவு 355 – ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவாகும்.

The post மணிப்பூரில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசியமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு! appeared first on Dinakaran.

Tags : of ,union ,manipur ,Union Government ,Government of the Union ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...