×

வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை மேற்கொள்கிறார். குடிநீர்தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது குறித்து வேங்கைவயல் சென்று சத்தியநாராயணன் இன்று விசாரிக்கிறார் .

The post வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் இன்று நேரடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Justice Satyanarayanan ,Chairman of ,Person Commission ,Vengaivayil ,Pudukkotta ,Justice ,Sathyanarayanan ,President ,A Person Commission ,
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு