×

இந்துஸ்தான் கல்லூரியில் இந்திய கலாசார கருத்தரங்கம்

 

கோவை, மே 6: கோவை அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் சர்வதேச இந்திய கலாசார கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பாம்பே பேராசிரியர் கண்ணன் மெளத்கல்யா கலந்து கொண்டு பேசியதாவது: இந்த போர்ட்டல் இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்திய தேசிய மெய்நிகர் நூலகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

The post இந்துஸ்தான் கல்லூரியில் இந்திய கலாசார கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Hindustan College ,Coimbatore ,Hindustan College of Arts and Science ,Avinasi Road New India… ,Indian Culture Seminar ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...