×

பிளஸ் 2 தேர்வு முடிவு: மதிப்பெண் பட்டியல் பதிவிறக்க ஏற்பாடு

கரூர், மே 6: கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட மைய நூலகத்தில உள்ள இணையதள பிரிவில் 2023ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வுக்கு முடிவு வெளியாகும் நாளில் (மே 8ம்தேதி) தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் முடிவுகளை தெரிந்து கொள்ளவும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த வாய்ப்பை பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிளஸ் 2 தேர்வு முடிவு: மதிப்பெண் பட்டியல் பதிவிறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District Central Library ,Karur District Central… ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...