×

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 அறைகள் இடிந்து சேதம்

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 அறைகள் இடிந்து சேதம் அடைந்தது. தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: 3 அறைகள் இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Fireworks ,Chengamalapatti ,Sivakasi ,Chengmalapatti ,Guru ,Sivagasi ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை