×

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் போராட்டம்

கோவை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் போராட்டம் நடத்தினர். படம் திரையிடப்படும் வணிக வளாகத்தின் முன் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : S.A. ,Goa ,TD GP GI ,Govai ,TD GP ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...