×

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் மிதமான மழை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் மிதமான மழை பெய்து வருகின்றது. வாழப்பாடி, புதுப்பாளையம், மன்னயக்கன்பட்டி, தூக்கியம்பாளையம், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

The post சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடியுடன் மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Salem district ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில்...