×

புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து மருத்துவமனை முன்பு விசிக தலைவர் திருமாவளவன் ஆர்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து மருத்துவமனை முன்பு விசிக தலைவர் திருமாவளவன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையின் கட்டண சிகிச்சை முறைக்கு எதிராக விசிகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து மருத்துவமனை முன்பு விசிக தலைவர் திருமாவளவன் ஆர்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Jipmer administration ,Puducherry ,VICC ,president ,Thirumavalavan ,Puducherry Jipmer administration ,Zipmer Hospital ,Puducherry Jipmer Hospital ,Vishka ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு