×

விமலா எனபவருக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த வழக்கில் ரூ. 2.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நீலகிரி: விமலா எனபவருக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த வழக்கில் ரூ. 2.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். விமலாவுக்கு தனியார் மருத்துவமனை அலட்சியமாக சிகிச்சை அளித்ததாக நுகர்வோர் ஆணையத்தில் வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 2.85 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளளது.

The post விமலா எனபவருக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த வழக்கில் ரூ. 2.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vimala ,Nilgiri ,Wimala ,Dinakaran ,
× RELATED சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம்