×

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம்

சென்னை: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளது என சென்னை சைபர் கிரைம் போலீசார் தகவல் அளித்துள்ளனர். ஆர்.பி.ஐ. அனுமதி பெறாத மேலும் 61 கடன் செயலிகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 221 சட்டவிரோத கடன் செயலிகள் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cybercrime Police ,Google ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...