×

386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் கடிதம்

சென்னை: 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள்  குறித்த அவதூறு வீடியோக்களை முடக்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

The post 386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai Cybercrime ,YouTube ,Chennai ,Chennai Cybercrime Police ,Governor ,Chief Minister ,Dinakaran ,
× RELATED பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை...