×

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக 7 நாள் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Kumbakkara ,Periyakulam ,Theni district ,Gumbakkar ,Dinakaran ,
× RELATED கீரிப்பிள்ளைகளை வேட்டையாடிய வாலிபர்...