×

கர்நாடகாவில் நாளை சோனியா பிரசாரம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் வருகிற 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பாஜவால் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்பள்ளி -தர்வாத் மத்திய தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. அங்கு ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து சோனியாகாந்தி நாளை பிரசாரம் செய்கிறார்.

The post கர்நாடகாவில் நாளை சோனியா பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Sonia Prasaram ,Karnataka ,Bengaluru ,Congress ,Sonia ,10th Assembly election ,Sonia Propaganda ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு