×

அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ல் பொதுக்குழு நடந்தபோது அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. பொருட்கள் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தங்களிடம் ஒப்படைக்க கோரி சீவி.சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ikort ,Sangamvam ,Chennai ,CM ,Chennai High Court ,Sangumputam ,CT. ,Ikord ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...