×

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

 

The post டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi government ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி கீர்த்தி நகர் சந்தையில்...