×

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மனமை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 6 பேர் பலியாகினர். ஆட்டோவில் சென்ற 2 பெண்குழந்தைகள், 3 பெண்கள்,ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பேர் உழிரிழந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : east coast ,Mamallapuram ,Chengalpattu ,East Coast Road ,Manai ,6 ,
× RELATED குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை...