×

மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வீராங்கனைகள் வழக்கு முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஸ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வீராங்கனைகள் வழக்கினை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கில் பிரிஜ்பூஷன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருவதாக டெல்லி போலீஸ் கூறிய விளக்கத்தை ஏற்று வழக்கினை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

The post மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வீராங்கனைகள் வழக்கு முடித்து வைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Wrestling Federation ,president ,Brijbhushan ,Delhi ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு