×

டெல்லி ஐஐடியில் 66 ஆசிரியரல்லாத பணியிடங்கள்

டெல்லி ஐஐடியில் 66 ஆசிரியரல்லாத பணியிடங்ளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்

1. Technical Assistant: 30 இடங்கள் (பொது-4, எஸ்சி-3, எஸ்டி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-12). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது:30க்குள்.
2. Junior Technical Officer: 18 இடங்கள் (பொது-5, எஸ்சி-5, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-6). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 35க்குள்.
3. Technical Officer: 14 இடங்கள் (பொது-7, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது:45க்குள்.
4. Junior Superintendent (Hospitality): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 35க்குள்.
5. Medical Officer (Psychiatry): 1 இடம் (பொது). வயது: 45க்குள்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வி தகுதி, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.iitd.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.05.2023

The post டெல்லி ஐஐடியில் 66 ஆசிரியரல்லாத பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Delhi IID ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்