×

பாஜகவை வீழ்த்த கர்நாடக மக்கள் தயாராகிவிட்டார்கள்: திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேச்சு

சென்னை: பாஜகவை வீழ்த்த கர்நாடக மக்கள் தயாராகிவிட்டார்கள் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் உட்பட ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இலவசத்தை எதிர்த்த பாஜகவினர், பிரதமர் அதனை ஒதுக்கிவிட்டு இலவச வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற துடிக்கின்றனர் என கி.வீரமணி தெரிவித்தார்.

 

The post பாஜகவை வீழ்த்த கர்நாடக மக்கள் தயாராகிவிட்டார்கள்: திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bajaka ,Chairperson ,Drawithi ,Lha K.M. Weeramani ,Chennai ,K.K. Veeramani ,Congress ,Drawidi ,Luba ,Dinakaran ,
× RELATED கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து...