×

ஜம்மு – காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து விபத்து..!!

ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களில் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜம்மு – காஷ்மீர் கிஷ்த்துவார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் ALH துருவ் விழுந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Durruv ,Jammu and ,Kashmir ,Kishtuar ,Jammu and Kashmir ,ALH Durruv ,Jammu ,Dinakaran ,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...