×

பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக சித்தமருத்துவ பல்கலைக்கழக மசோதா இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக.மசோதா குறித்து ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக சித்தமருத்துவ பல்கலைக்கழக மசோதா இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

The post பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக சித்தமருத்துவ பல்கலைக்கழக மசோதா இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Mathavaram Milk Ranch ,Sita University ,Supremanian ,Siddhitha Medical University ,
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி