×

ஒன்றிய அரசிடம் இருந்து 7,000 தடுப்பூசிகள் வந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஒன்றிய அரசிடம் இருந்து 7,000 தடுப்பூசிகள் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஹஜ் பயணம் மெற்கொள்பவர்களுக்காக மே 15 முதல் 25 வரை உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசிடம் இருந்து 7,000 தடுப்பூசிகள் வந்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister ,Subramanian ,Chennai ,Health Minister ,Maha ,Supremanian ,Hajj Travel ,Minister Ma. ,
× RELATED தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது...