×

நடிகர் மனோபாலா உடலுக்கான இறுதிச்சடங்கு தொடங்கியது

சென்னை: மறைந்த இயக்குனர்,நடிகர் மனோபாலா உடலுக்கான இறுதிச்சடங்கு தொடங்கியது. மனோபாலா உடல் சாலிகிராமம் வீட்டிலிருந்து வளசரவாக்கம் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது.

The post நடிகர் மனோபாலா உடலுக்கான இறுதிச்சடங்கு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Manopala ,Chennai ,Soligiramam ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...