×

திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் ஆதில் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது

கன்னியாகுமரி: திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் ஆதில் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது செய்யபப்ட்டுள்ளார். சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை அடுத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை சிபிசிஐடி கைது செய்துள்ளனர்.

The post திட்டுவிளை பகுதியில் கடந்த 2022ல் 12 வயது சிறுவன் ஆதில் மரணமடைந்த வழக்கில் மற்றொரு சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Dittivila ,Kannyakumari ,Adil ,Thituvil ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் கைதி லாக் அப் மரணம்?...