×

பழனி பேருந்து நிலையம் அருகே ரவுடி வெட்டிக் கொலை

திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையம் அருகே ரவுடி வடிவேல் இரண்டு பேர் கொண்ட கும்பலால் ஓடி ஓடி விரட்டி வெட்டிக்கொன்றனர். பட்டப்பகலில் ரவுடி வடிவேலுவை 2 பேர் வெட்டிக் கொன்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

The post பழனி பேருந்து நிலையம் அருகே ரவுடி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Rudi ,Palani bus station ,DINDUGKAL ,Rudi Vativel ,Roudi Vetti ,Dinakaran ,
× RELATED பழநியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு