×

சீர்காழி அருகே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை?

சீர்காழி: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் கனிவண்ணன் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இளைஞர் கனிவண்ணன் உப்பனாற்று கரையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சடலமாக கிடந்தார். இளைஞரின் தலையில் துப்பாக்கிச்சூடு போன்ற காயம் இருப்பதால், திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post சீர்காழி அருகே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை? appeared first on Dinakaran.

Tags : SERVAWAS ,Kanivanavanan ,Sanganadhapura ,Sirgaravadhapura ,Kanivannan ,Ciradastra ,
× RELATED நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு...