×

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2,400 கனஅடி தண்ணீர் வெளியேறுவதால் அணையை பார்க்க குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kodiveri dam ,Gobisettipalayam, Erode district ,Erode ,Erode district ,Khodiveri dam ,Gobisettipalayam ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து