×

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது!!

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மீனாட்சி அம்மன் ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் சுவாமி ஒரு தேரிலும் 4 மாசி வீதிகளில் உலா வந்தன.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple ,Chitrisha ,Chrill ,Madurai ,Meenatchi Sundereswarar ,Sitra festival ,Chrisha ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி...