×

பாஜ ஆர்ப்பாட்டம்

 

ஓமலூர்: ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட பாஜ எஸ்சி அணி சார்பில், மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மகிலன், பூபதி, மாவட்ட துணை தலைவர் ரவி, மாவட்ட பொதுச்செயலாளர் கலைசெல்வன், பொருளாளர் ராஜேந்திரன், ஓமலூர் மண்டல தலைவர் கிருஷணதேவராஜன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

The post பாஜ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Omalur ,Arumugam ,Salem West District BJP SC ,Demonstration ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!